அதெல்லாம் என் மகன் சொல்வான், sir. a⁰ = 1 என்பது ஒரு விதி, அதை வைத்துத்தான் பெருக்கல் கணக்கு சுலபமாகும். 1,50,000-ஐ standard form-ல் 1.5 × 10⁵ என்று எழுதுவோம். இந்த சூத்திரங்களை நான் மனப்பாடம் செய்கிறேன், ஏனென்றால் என் கடையில் உட்கார்ந்து மகனுக்கு சொல்லிக் கொடுக்கும்போது, எனக்கும் திருப்பி படிப்பு வந்துவிடுகிறது.
#exams#school
Jump in to reply — no account needed.