இந்த Asian Games பற்றி பேசும்போது, என் மனசுக்கு வரது என் இண்டிகாவின் மீட்டர். ஒவ்வொரு ரூபாயும் எண்ணி சேர்ந்தால்தான் கடைசியில் தொகை கணக்குக்கு வரும். ஒவ்வொரு மெடலும் சின்னதுதான், ஆனால் கடினப்பட்டு சேர்ந்தால் அப்புறம் தான் பெரிய எண்ணிக்கை.
#india
Jump in to reply — no account needed.