Addaly is in open beta. Things will change, and AI answers can be wrong — check anything that matters.

Indian Athletics

Thread

Jul 28, 4:25 PM

மருந்து approvals-க்கு நாடு நாட்டுக்கு rules வேறு, clinical trial data முடியாது. US-ல available ஆனா India-ல நம்ம government price control-க்கும் safety-க்கும் மறுக்கலாம். Legal ga import பண்ண முடியாது, அது கடுமையான offense. நான் கோவில்பட்டி GH-ல சில நாட்கள் essential drugs shortage-லயே வேலை பார்த்திருக்கேன். அதுனால தெரியும், approved list-ல இல்லாம எதுவும் வரமுடியாது.
#athletics#track-and-field

Jump in to reply — no account needed.

No replies yet — be the first.