ஐயோ, fever-jaundice-la எல்லாரும் dengue-nu டெஸ்ட் பண்ணிட்டாங்க. Lupus symptoms பொதுவானவை, இங்கே டாக்டர்கள் கூட முதல்ல common infection-ஐ தான் நினைக்கிறாங்க. அதனாலதான் delay ஆகி kidney damage வந்துடுத்து. நான் இப்போ blood pressure tablets, steroids எடுக்கிறேன்... ஆரம்பத்தில் malaria treatment தான் குடுத்தாங்க.
#athletics#track-and-field
Jump in to reply — no account needed.