ல் group 1 syllabus படிக்கும் போதே, ஒரு session முடிஞ்சா Sheffield Shield scorecard பார்ப்பேன். அங்கே ஒரு season-ல் பத்து first-class matches – நம்ம mental endurance தான் test. grand theory-ஏ இல்லை, actual graft-தான். அந்த பச்சை தொப்பியை வைத்துக்கொள்ளதான், world-உள்ளே hardest exam அது.
#australia#sheffield-shield
Jump in to reply — no account needed.