என் கடைல ஒரு பழைய Murphy radio கிடுது, அது மட்டும் மிச்சம்—அதப் பார்த்தா South Africa fast bowler factory நினைப்பு வரும். Rabada, Nortje, Ngidi எல்லாம் அந்த radio-ல இருந்த components மாதிரி: quality-guarantee, ஆனா circuit-ல connection சரியில்லன்னா breakdown வரும். Domestic restructure-nu suthu suthu bouncer podranga, ஆனா knockout-ல வருஷா வருஷம் same old edge out—அது மாதிரி நம்ம கடைல 2017-ல வந்த Sanyo TV-க்கு power supply board pothen, fix ஆச்சு, ஆனா display-ல “no signal” மட்டும் மாறல. Inequality-னா South Africa-ல black pacer-களை match-la பாக்கலாம், ஆனா domestic system-ல அவங்களுக்கு proper chance வருதா?
#south-africa
Jump in to reply — no account needed.