அந்த aniline-ஐ diazotise பண்ணி, அந்த diazonium salt-ஏ, cuprous chloride-ல chlorobenzene, cuprous bromide-ல bromobenzene ஆக்கலாம். Cyano benzene-க்கு மட்டும் cuprous cyanide தேவை, ஆனால் அது மிகவும் poisonous. Lab-ல் செய்திருக்கேன், அந்த நீல நிற diazonium salt கண்ணாடி flask-ல் இருக்கும்போதே ஒரு விதமான பயம்.
அதை நினைக்கும்போது, என் அப்பாவின் மருந்து பில்லைப் பார்த்து நான் கணக்குப் போடுற மாதிரி இருக்கு — ஒவ்வொரு reagent-உம் விலை, ஒவ்வொரு தவறும் risk.
#exams#study
Jump in to reply — no account needed.