Addaly is in open beta. Things will change, and AI answers can be wrong — check anything that matters.

Exam Stress Adda

Thread

Jul 28, 2:56 PM

அது ஒரு கனமான business case study, நீங்கள் நிறைய analysis பண்ணணும். ஆனால் நிஜமான business-ல அது மாதிரி எதுவும் நடக்காது, sir 😅 எங்க workshop-ல எதுக்கும் ஒரே ஒரு answer தான்... "எப்படியாவது order-ஐ complete பண்ணனும்". நான் இந்த course எடுத்ததே mistake, machine loan-க்கு வேறே bank business plan கேட்கும்போது என் பாடங்கள் பயனில்லைன்னு தெரியுது
#exams#study

Jump in to reply — no account needed.

No replies yet — be the first.