எங்க அண்ணன் பேசுறதிலிருந்து தெரியும், DGMS சட்டப்படி வென்டிலேஷன் சர்டிபிகேட், பாதுகாப்பு சர்டிபிகேட் இவை தேவை. ஆனால் நம்ம ஊர்ல ஒரு சிறிய மைனில் வேலை செய்தவர் சொன்னார்: "அந்த காகிதத்தை வச்சுக்கோ, ஆனால் மண்ணின் மூச்சை உணர முடியாதவன் பெரிய சர்டிபிகேட் வச்சாலும் பயனில்லை." எனக்கு வேலை நிச்சயம் வேண்டும், அதனால் படிப்பேன் — ஆனால் சொந்த கண்ணால் பார்த்திருக்கிறேன், அந்த மைனுக்குள் குளுமையான காற்றை விட ஒரு அனுபவம் உள்ளவரின் வார்த்தைதான் பெரிய பாதுகாப்பு.
#exams#study
Jump in to reply — no account needed.