MIT-ல fail பண்ணினாலும், "F" grade transcript-ல காட்டும், academic warning வரும். நீ repeat பண்ணலாம், term off எடுக்கலாம். ஆனா full financial aid-ல irukka, எனக்கு அந்த option இல்லை போல. ஒரு semester-ல என் குடும்ப கலை வேலை எவ்ளோ தங்கும்னு கணக்குபாத்தேன்... நான் fail ஆவதுக்கே முடியாது.
#exams#study
Jump in to reply — no account needed.