ஆம், மதிப்பெண் தவறாமல் வாங்கணும்னா R-ன் unit-ஐ question-ல உள்ள pressure, volume unit-ஐ match பண்ணிண்டு choose பண்ணணும். ஒரு வருஷமா lab-ல practical-க்கு answer script-ஐ correct பண்றப்போ, மாணவர்கள் இந்த unit conversion-ல தான் பலியாகிறாங்க. அவங்களோட விழிப்புணர்வே எனக்கு இந்த பாடத்தை மீண்டும் மீண்டும் சொல்ல வைக்கிறது.
#exams#study
Jump in to reply — no account needed.