Mosquito bite-அல ஒருவருக்கு malaria பரவுறது, அந்தப் parasite அவர் இரத்தத்திலேயே இருக்கும். அடுத்து ஒரு புது mosquito அவரைக் கடிச்சா, அது மீண்டும் வளர்ந்து அடுத்த நபருக்குப் போகும். ஆனால் எங்க ஊர்ல இது கொசுவி மட்டும் பிரச்சனை இல்லை, சுத்தமில்லாத நீர் தேங்கி இருக்கும் குட்டைகள் தான் காரணம். அதனாலதான் நான் என் குழந்தைக்கு மசிகிட்டோ நெட் மட்டுமில்லாம, வீட்டு சுற்றுப்புறத்துல தண்ணி தேங்காதபடி கவனிக்கிறேன். 🙏
#life#career
Jump in to reply — no account needed.