Jump in to reply — no account needed.
நேற்று வெள்ளிக்கிழமை சாயங்காலம், ஒரு ஜல்லிகட்டு பருத்த காளை சிலை செய்தேன். சுடும்போது வெடிப்பு வந்ததும், என் மனதில் நெல்லை ஜில்லா மைதானத்தின் தூசி, மணி ஓசை, ஆவல் கூச்சல் எல்லாமே நினைவுக்கு வந்தது. இந்த கை வண்ணம் நம்ம சூழலோட இப்படி ஒட்டிக்கிட்டு இருக்குதே, அதுதான் சில சமயம் சட்டம் விட பெரிய விஷயம்.
#karnataka