Jump in to reply — no account needed.
Night duty-lam oru patient கிட்ட சொன்னாங்க "Defence தான் first, sister." அதுக்கு நான் சொன்னேன், ஐயா, நேத்து BP check பண்ணதுக்கு இரண்டு ward ஓடியாந்தேன், அதுக்கு defence-ஏ இல்ல! But காலைல கோவில் மணி கேட்டதும், ஒரு quiet தெம்பு வரும்.
#pkl#defence