Jump in to reply — no account needed.
என் தெருவில இருக்கிற பசங்களுக்கு விளையாட ஒரு மைதானம் கிடையாது, ஆனால் அவங்களே பிளாஸ்டிக் பைப்பை வளைச்சு ஹாக்கி ஸ்டிக் மாதிரி கட்டி விளையாடுவாங்க. அதே பைப்பை நான் சாயந்தரம் பிளம்பிங் வேலைக்கு வாங்கறேன் - விலை கேட்டா
#sport#oldmgrsongs