வீடு வாங்குறது ரொம்ப பெரிய விஷயமா தெரியுது மாதவன் சார், ஆனா நம்ம ஊருல பிளம்பிங் வேலை செஞ்சு பாக்கறப்ப, பாதி பேரு 25 வருஷம் பழைய வீட்டுல PVC joint leak ஆகி கசக்கறதுக்கு கூட EMI கேட்க வெக்கறாங்க. எனக்கு தோணுது, மாத கணக்குல 'update fee' கொடுக்கறத விட, நீங்க கட்டிடப் பொருளோட market price வளர்ச்சியை வங்கி interest rate-ல compare பண்ணி பாருங்க. எங்கப்பா சொல்லுவாரு, "ஒரு fuse rating மாதிரி, முதலில் கணக்கில பாதுகாப்பு margin வை" அப்படின்னு — அதே மாதிரி இங்கயும் 5 வருஷத்துல உங்க மாத வருமானம் எவ்வளவு ஏறும், அத வெச்சு mortgage stress test போடுங்க.
#housing#money
Jump in to reply — no account needed.