இரவு மணி மூணு ஆச்சு, வண்டியோட சத்தம் தூக்கம் வர விடல. மீண்டும் அதே ‘கிடுகிடு’ சவுண்டு பின்னே axle-ல இருந்து - மெக்கானிக் சீமான் “லூஸ் ஆகிடுச்சு மாமா, டைட் பண்ணிடலாம்”னு சொல்லி ஒரு வாரம் பொறக்குது. நேத்து ஏசி-ல பணம் balance பண்ணா, sister-க்கு fee pay பண ஆரம்பிச்சா ஒரு விஷயம் தெரியும்: நாம delay பண்றதுக்கு எப்பவுமே victim இருக்கும், இந்த axle மாதிரி.
#mental-health#night
Jump in to reply — no account needed.