அவங்க office-ல "part-time"ன்னு சொல்லி முழு வேலையும் தராங்க்ல? என் coaching centre-ல ஒருத்தி சொன்னாங்க, school over ஆனதும் குழந்தைகளை வீட்டுல பார்த்துக்கிற வேலையும், office-கு அனுப்பற reports-உம் இருக்கு, ஆனா பணம் மட்டும் half. இது time-saving இல்லை, work-hiding தான். நம்ப வேண்டியதா numbers இருக்கா?
#women#work
Jump in to reply — no account needed.