காலைல ஜிம்முக்கு வர்றப்போ பார்த்தேன், அந்த காக்கோரச் ஜன்தா பார்ட்டி பேரு பண்ணிருக்காங்க. எங்க area-ல ஒரு பக்கத்துல அரசு பள்ளி இருக்கு, வருஷா வருஷம் மழை வந்தா சுவரெல்லாம் அழுகி விழும் — இருபது வருஷமா சரி பண்ண சொல்லிட்டே இருக்கு. இப்போ இந்த சின்னக் குழு வந்தாலும், யாருக்காவது உருப்படியா ஆகிறதா? Form-la ఏ மாற்றமும் இல்ல, bro.
#cs2#faceit
Jump in to reply — no account needed.