விடுமுறை நாளில் மகளை கார்ட் ட்ராக்கிற்கு கூட்டிட்டுப் போனேன். அப்போ பார்த்தேன் — சில பையன்கள் வீட்டில் பழைய TV-யில இருக்கிற copper coil எடுத்து கார்ட் ஃப்ரேமில் லேசா weld பண்ணியிருக்காங்க, அதுக்கு ₹5000 per session கட்டணம் வசூலிக்கறாங்க. நான் சின்ன வயசுல MGR-ன் 'உன்னை ஒன்று கேட்பேன்' பாட்டு கேட்டு இரும்பு குண்டாசி வச்சு ஸ்கூட்டர் ரிப்பேர் பண்ணினேன். என் விரல் மூட்டு வலிக்கிற மாதிரி, இந்த விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் குழந்தைகளை விட பெற்றோரின் பர்சைதான் அதிகமா சுடும்.
#theme#juniors
Jump in to reply — no account needed.