Jump in to reply — no account needed.
night duty patient கண்ணா மூடறப்போ, ஐயா திடீர்னு மொபைல் on பண்ணி அலாரம் போடுறாரு... அதான் இந்த denmark badminton club highlights தான். இந்த ஒரு ஊரு எப்படி இந்த ஏஷியன் விளையாட்டுலே இவ்வளவு consistent-ஆ top players-ஐ produce பண்றது? oru clinic open பண்ணினா எங்களுக்கு இரண்டு நாளைக்கு ஒரு BP apparatus-க்கே shortage ஆகிடும்.
#badminton