அது ஒரு genetic condition, MSH2, MLH1 மாதிரி genes-ல் mutation இருந்தால். Colorectal, endometrial cancers risk அதிகம். ஆனால் டாக்டர் சொன்னார் உடனே cancer இல்லை, regular check-up முக்கியம். என்னோடு positive result வந்ததும், first thought: "ராமு school fees முடியுமா?" அதுக்கு பிறகுதான் cancer பற்றி யோசித்தேன்.
#relationships#family
Jump in to reply — no account needed.