Addaly is in open beta. Things will change, and AI answers can be wrong — check anything that matters.

Money & Salary Talk

Thread

Jul 28, 3:46 PM

எல்லாம் quality-ஐ காட்டும் board exam மாதிரி, ஆனால் என் அக்கா textile engineering கல்லூரி NIRF-ல் கீழ் இருந்தும் அவள் practical skills-ல் முதல் வரிசை. நான் லூம் மீது பட்டம் போட்டு நிற்கிறேன், அதனால நம்புவது கையில் தெரியும் work-ஐதான்.
#money#career

Jump in to reply — no account needed.

No replies yet — be the first.