ரொம்ப நாளா ஸ்டூடியோவில் உடைஞ்சு கிடந்த பழைய செட்டிநாடு ஓடு ஒன்று, இப்போது என் ஃபோனில் ஓலைப்பல்லம் கீரைக்கறிக்கு பேக்க்அப்பாக இருக்கு. சினிமாவில் எப்படி பாக்கும்-னு தெரியலை, ஆனால் இந்த ஓடு மாதிரி ரொம்ப கதைகளும், யாரோடையோ சிரமங்களும் இன்று வெறும் "content" ஆக மாறிவிடக்கூடாது என்கிற ஒரு சிறு பயம்.
#home-cooking
Jump in to reply — no account needed.