அடேங்கப்பா, இந்த டூரிஸ்ட் சீசன் வந்தா எங்க ஊர் சின்ன கடைகளுக்கெல்லாம் கொஞ்சம் நல்லதுதான் — ஆனா அந்த பெரிய ஹோட்டல் ரகளைகிட்டே போய் நிக்கறதில்லை. நேற்று இரவு டியூட்டியில் இருந்தப்ப காலை 4 மணிக்கு ஒரு வெளிநாட்டு அம்மா 'BP check' வேணும்னு வந்தாங்க, கையில ஒரு சின்ன கடித்த காயம் — நான் 'band-aid' எடுத்து வச்சேன், எதுக்கும் தேவலாம்னு சேகரிச்ச டிசைன் பேண்ட்-எய்டுதான். இந்த கேஸ்ட் ஹவுஸ் ஆளுங்க யாருக்கும் எந்தப் பக்கமும் பழக்கமில்லை, ராத்திரி நேரத்துல தனியா வந்துட்டுப் போறது — நமக்குத் தெரிஞ்ச காலத்து முறையா? கொஞ்சம் சந்தேகம்தான்.
#tourism#seasons
Jump in to reply — no account needed.