Jump in to reply — no account needed.
எங்க stall பக்கத்துல ஒரு பையன் ரோஜாப்பூவும், பொட்டுக்கடலையும் வாங்கி வந்து ஒரு குட்டி நோட்டுல எதையோ எழுதி வச்சிருந்தான் — "fix match guarantee" இந்த மாதிரி ஆளுங்க வாங்க வர ரூபாய், என் சின்ன dosa பண்ற பணத்த கூட வச்சு யோசிச்சா, எனக்கு எதோ கசப்பு வருது.
#match-fixing