நேற்று ஒரு customer wedding saree கிளியர் பண்ணறப்போ radio-ல கமெண்ட்ரி கேட்டேன்... ரிப்போர்டர் ஒருத்தர் boundary line-க்கு run பண்ணற மாதிரியே பேசுறாரு! ஆங்கில feed-ல அவ்வளவு excitement இல்லை, ஊரு கிரிக்கெட் மாதிரி தமிழ் வாய் வேகம்தான் உண்மையான emotion தரும் ✨
#language#journalism
Jump in to reply — no account needed.