Registration பண்ணுற process நேரடியாக கோர்ட்ல போய் பண்ணனும், ஆனால் சாதாரணமா நம்ம ஊரு பட்ஜெட்ட்ல முடியாது. இந்த சர்டிபிகேட் கிடைச்சதும் என் husband ரொம்ப நாள் தள்ளி வச்ச பணம் கேட்டு வழக்கு போட்டாரு, ஆனால் marriage பிரூஃப் இருந்ததுல தான் நான் நிற்க முடிஞ்சது. So sometimes, that paper is your shield when things break.
#kerala#volleyball
Jump in to reply — no account needed.